முக்கியம்:

ஜூன் 26,2018 அன்று, அமெரிக்க உச்சநீதிமன்றம், ஜனாதிபதி பிரகடனம் 9645 (P.P.) தொடர்ந்து செயல்படுத்த அனுமதிக்கும் ஒரு முடிவை வெளியிட்டது.ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சிரியா, யேமன், வெனிசுலா போன்ற சில நாடுகள் கட்டுப்பாடுகள் மற்றும் வரம்புகளுக்கு உட்பட்டவை.இந்த இணைப்பில் மேலும் தகவல்கள் பெறலாம்.


முக்கிய குறிப்பு:

புகைப்படத் தேவைகள்:

நவம்பர் 1, 2016 முதல் கண் கண்ணாடிகள் இனி விசா புகைப்படங்களில் அனுமதிக்கப்படமாட்டாது.புகைப்பட தேவைகள் குறித்து மேலதிக விவரங்களுக்கு பின்வரும் வலைத்தளத்திற்குள் பிரவேசிக்கவும்: https://travel.state.gov/content/travel/en/us-visas/visa-information-resources/photos.html


கவனம்: சீன மக்கள் 'குடியரசின்  10 ஆண்டு B1,B2 அல்லது  B1/B2 சீனப் பிரஜைகளின் விசாக்கள்.

நவம்பர் 29, 2016 வரை,சீன மக்கள் 'குடியரசின் 10 ஆண்டு B1,B2 அல்லது B1/B2 சீனப் பிரஜைகளின் விசாக்கள் உள்ள கடவுச்சீட்டில் தங்கள் விசா விண்ணப்பத்தில் இருந்து தங்கள் வாழ்க்கை வரலாற்று மற்றும் பிற தகவல்களை மின்னணு விசா மேம்படுத்தல் அமைப்பு (EVUS) மூலம்   அமெரிக்காவிற்க்கு பயணம் செய்யும் முன் புதுப்பிக்க வேண்டும்.இந்த மேம்படுத்தல் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு செய்யப்பட வேண்டும்,அல்லது ஒரு புதிய கடவுச்சீட்டு பெற்றபின் அல்லது B1, B2, அல்லது B1/B2 விசா எது முதலில் ஏற்பட்டாலும்.EVUS சேர்க்கை www.EVUS.gov கிடைக்கும்.தற்போது EVUS சேர்க்கைக்கு எந்தவொரு கட்டணமும் இல்லை.ஒரு கட்டணம் செயல்படுத்தப்படுகிற வரை, பயணிகள் கட்டணம் இல்லாமல் EVUS  இல் சேர முடியும்.விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய தகவல்களை உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம், சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு (CBP)  இந்த இணையதளத்தில் www.cbp.gov/EVUS. பதிவு செய்துள்ளார்கள்.

 自2016年11月29日起,所有持中华人民共和国护照和10年期B1、B2或B1/B2签证的中国公民赴美前,必须通过签证更新电子系统(EVUS)更新与签证申请有关的个人信息和其它信息。此更新须每两年进行一次,或者在获得新护照或新的B1、B2或B1/B2签证时进行更新,以先到期者为准。EVUS登记网站为www.EVUS.gov。目前EVUS登记不收费。在实施收费规定之前,旅客可免费进行登记。美国国土安全部海关和边境保护局(CBP)将通过网站www.cbp.gov/EVUS向签证持有人公布最新信息。

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

VWP விண்ணப்பதாரர்கள்:நீங்கள் ஒரு வீசா தள்ளுபடித் திட்ட பங்குதாரரின்  குடிமகனாக இருந்தும் ஆனால் அந்த திட்டத்தின் கீழ் அமெரிக்கா பயணிக்க முடியாமல் போனால் , நீங்கள் உங்கள் விருப்பப்பட்ட பயணத்திற்காக ஒரு குடியுரிமையற்ற விசாவை குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும்.

உங்களுக்கு உடனடி பயண திட்டங்கள் இல்லை என்றால்,நீங்கள் குடியுரிமையற்ற விசா விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும், ceac.state.gov/genniv/ இணையதளத்தில் DS -160 குடியுரிமையற்ற விசா விண்ணப்ப படிவத்தை நிரப்பி,மற்றும் விசா நியமனத்தை மேட்கொள்ளலாம். உங்கள் பயணம் உடனடியாக இருந்தால்,நீங்கள் ஒரு துரிதப்படுத்தப்படும் விசா நியமனம் கோரலாம். உங்கள் பயண தேதி மற்றும் நோக்கத்தை உங்கள் கோரிக்கைக்குள் சேருங்கள்.அத்துடன் எந்த, U.S. சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு செய்தியும்  உங்கள் எஸ்டா நிலை குறித்து பெற்றிருக்கப்பட்ட ஒரு பிரதியையும்.

ஒரு மின்னணு கடவுசீட்டு கோரிக்கை உட்பட வீசா தள்ளுபடித் திட்டத்தின் கீழ் பயணம் செய்ய கட்டுப்பாடுகள், பற்றி மேலும் தகவல், https://travel.state.gov/content/travel/en/us-visas/tourism-visit/visa-waiver-program.html கிடைக்கும்.

Mount Rushmore - South Dakota

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான அமெரிக்க வீசா தகவல்கள் சேவை மையத்திற்கு வரவேற்கிறோம். இந்த இணையதளத்தில் நீங்கள் அமெரிக்க குடிவரவு மற்றும் குடிவரவல்லாதோர் வீசாக்கள் மற்றும் அவை ஒவ்வொன்றுக்கும் விண்ணப்பிப்பதற்குத் தேவைப்படுபவை குறித்த தகவல்களைக் காணலாம். தேவைப்படுகிற வீசா விண்ணப்பக் கட்டணத்தை எவ்விதம் செலுத்துவது என்பதையும், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் எவ்விதம் ஒரு நேர்காணலுக்குப் பதிவு செய்வது என்பதையும் நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.

இது தான் இலங்கையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் அலுவலக ரீதியிலான வீசாத் தகவல் இணையதளமாகும்.

குடிவரவாளர் அல்லாதோர் வீசா தகவல்கள்


குடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்பம்


குடிவரவாளர் வீசா தகவல்கள்